என் கவிதைகள் - இரை

                                        

ஆகஸ்ட் 14, 2022

நான் கடற்கரை

மணலை மிதிக்கும்போது

யாரோ

சமைத்த கத்தரிக்காயின்

விதைகளை நரநரக்கிறார்கள்

ஓசைகளின்

வல்லுறுக்கள் அலையும்

இந்த இரவில்

சொற்களின் கரங்களைப்

பற்றிக்கொண்டு

நான்

என் பாதங்களை

மெல்ல நகர்த்திக்கொண்டு…

        - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை