என் கவிதைகள் - ஒளி

                                        

மார்ச் 12, 2023

தண்ணீரை வீசி வீசிக்
கழுவிக்கொண்டிருந்தான்
இளைய ஓட்டுநன்

நேற்றைய இரவில்
ஒளிர்ந்தடங்கிய
பாம்பின் கண்களை.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை