என் கவிதைகள் - சுழல்

                                      

மார்ச் 3, 2023

ஒவ்வொரு குளிர்காலம்

வருகையிலும்

உறுதியாகச் சொல்கிறேன்

இதுதான் கடைசி

என


ஒவ்வொரு முறை

விடைபெறுகையிலும்

சொல்கிறது

குளிர்காலம்

மீண்டும் சந்திப்போமென.

        - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை