என் கவிதைகள் - குவியாடி

                                        

மார்ச் 12, 2023

நெடுஞ்சாலைப் பயணத்து 

வாகனம் தீண்டிய

மானின் கண்களில்

நிலைத்தன

தொலைதூரத்து வயல்வெளிகள்.

        - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை