அந்திமழை இதழ், சிறுகதைப் போட்டி - எனது கதை
அந்திமழை இளங்கோவன் நினைவு சிறுகதைப் போட்டி 2025 முடிவுகள் அறிவிப்பு!
அந்திமழை இதழ் நடத்தும் சிறுகதைப் போட்டியில் எனது கதை 'உறம்பரையான்' மூன்றாவது பரிசும் ரூபாய் ஐயாயிரமும் வென்றிருக்கிறது. அதற்கான அறிவிப்பும் பதாகையும் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment