வானப்ரஸ்தம், சிறுகதை - சொல்வனம் உரை
நண்பர் ஜெகதீஷ் குமார் எழுதிய வானப்ரஸ்தம் சிறுகதை, திணமணி தீபாவளி மலரில் வெளியாகியிருந்தது. அது குறித்த உரையாடலை சொல்வனம் இதழ் ஒருங்கிணைத்தது. அதன் காணொளிப் பதிவை இங்கு இணைக்கிறேன்.
இது ஜெகதீஷ் குமாருடைய வலைத்தளத்தில் இருக்கும் 'வானப்ரஸ்தம்' சிறுகதைக்கான இணைப்பு,
Comments
Post a Comment