2025, வாசித்த புத்தகங்கள்
சென்ற வருடத்தை ஒப்பிட்டால், இந்த வருடம் வாசித்த புத்தகங்களின் எண்ணிக்கை பாதி அளவுதான். பதினைந்து புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். எழுத்து, கிரிக்கெட் என நேரத்தைச் செலவிட்டுவிட்டேன்,
நாவல்
The Old Men and the Sea - Ernest Hemingway
சோளகர் தொட்டி - ச. பாலமுருகன்
சொல்வளர்காடு - ஜெயமோகன்
காவியம் - ஜெயமோகன்
கன்யாகுமரி - ஜெயமோகன்
காடு - ஜெயமோகன்
குறுநாவல்
நீலநிழல் - ஜெயமோகன்
அசுரகணம் - கா.நா.சு.
சிறுகதை தொகுப்பு
உடனிருப்பவன் - சுரேஷ் பிரதீப்
மர்ம காரியம் - போகன் சங்கர்
கட்டுரைகள்
ஒளிரும் பாதை - ஜெயமோகன்
கவிதை தொகுப்பு
மாயப்பாறை - மதார்
ப்ளம் கேக் - ஆனந்த் குமார்
அல்பேனியக் கவிதைகள், இஸ்மாயில் காதரேயின் - மொழிபெயர்ப்பு ரிஷான் ஷெரிப்
ஓர் இதயம் ஓர் உடல் ஓர் இரகசியம், இசிரு சாமர சோமவீர - மொழிபெயர்ப்பு ரிஷான் ஷெரிப்

Comments
Post a Comment