என் கவிதைகள் - நகர்வு
பிப்ரவரி 26, 2023
அரைநிலவு நாளில்
வெளியைக் கீறுகிறது
நதி
அவசரமாய் நதிகளைக்
கடந்துகொண்டிருந்தன
நிலவுகள்
சோதனைக்கூடத்தின்
சுருள்வட்டத்தில் நகரும்
எலியாய்
ஓடிக்கொண்டிருக்கிறார்
கடவுள்.
அரைநிலவு நாளில்
வெளியைக் கீறுகிறது
நதி
அவசரமாய் நதிகளைக்
கடந்துகொண்டிருந்தன
நிலவுகள்
சோதனைக்கூடத்தின்
சுருள்வட்டத்தில் நகரும்
எலியாய்
ஓடிக்கொண்டிருக்கிறார்
கடவுள்.
Comments
Post a Comment