என் கவிதைகள் - கோடு

                                                 

பிப்ரவரி 26, 2023

கயிற்றில் நடந்து

வளியைத் துளாவும்

கழைக்கூத்தாடியின்

நிழல்

பார்வையாளனின் 

தடித்த கண்ணாடிக்குள்

அடங்காமல்

விரிந்தது.

  - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை