என் கவிதைகள் - சரடு

                                                 


நவம்பர் 6, 2022

மாபெரும் நூல்கண்டின்

நுனியைச் சுமந்தலையும்

முடிவுறா அசைவுகள்

வளி தீண்டும்

சிலந்திவலைக் கோடுகள்

தீராக் கனவொன்றின்

சரளைக்கல் சாலைகளில்

சகடச் சப்தம்.

   - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை