2024 - வாசித்த புத்தகங்கள்

                                            

2024ம் ஆண்டு வாசித்த புத்தகங்களின் பட்டியல்,

நாவல்கள், தமிழ் - 

1. காண்டீபம் - ஜெயமோகன்

2. படுகளம் - ஜெயமோகன்

3. வெய்யோன் - ஜெயமோகன்

4. பிறகு - பூமணி

5. பன்னிரு படைக்களம் - ஜெயமோகன்

நாவல்கள், ஆங்கிலம் - 

1. Einstein's Dreams - Alan Lightman

சிறுகதை தொகுப்பு - 

1. சங்கிலி பூதத்தான் - நாஞ்சில் நாடன்

2. கோதே என்ன சொல்லியிருந்தால் என்ன? - பெருந்தேவி

3. திசைகளின் நடுவே - ஜெயமோகன்

4. இசூமியின் நறுமணம் - ரா. செந்தில்குமார்

கவிதை தொகுப்பு - 

1. சிவாஜி கணேசனின் முத்தங்கள் - இசை

2. சுகுமாரன் கவிதைகள் - சுகுமாரன்

3. உலோகருசி - பெருந்தேவி

4. சொன்னதையெல்லாம் திரும்ப எடுத்துக்கொள்கிறேன், மொழிபெயர்ப்பு - பெருந்தேவி

5. தடித்த கண்ணாடி போட்ட பூனை - போகன் சங்கர்

6. திரிபுகால ஞானி - போகன் சங்கர்

7. மாயப்பாறை - மதார்

8. வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் - வேணு தயாநிதி

அபுனைவு - 

1. படைப்புக்கலை - அசோகமித்ரன்

2. சிதம்பர நினைவுகள், மொழிபெயர்ப்பு - கே.வி. ஷைலஜா

ஒலிவடிவ புத்தகங்கள் - 

1. What I Talk About When I Talk About Running - Haruki Murakami

2. Sapiens: A Brief History of Humankind - Yuval Nova Harari

3. Why Zebras Don't Get Ulcer - Robert Sapolsky

4. The Stranger, Novel - Albert Camus

5. Finders Keepers, Novel - Stephen King

6. Accidental Universal - Alan Lightman

7. Into The Wild - Jon Krakauer

8. 50 Philosophy Classics - Tom Butler-Bowdon

9. Kant, Nietzsche, Descrates, Wittgenstein, Kierkegaard Introduction to Philosophy - Paul Strathern

10. On the Move: A Life - Oliver Sacks

11. The Brain - David Eagleman

12. The Circadian Code - Satchin Panda

13. The Order of Time - Carlo Rovelli

14. Incognito - David Eagleman

15. Breathe - James Nester

16. Dopamine Nation - Anna Lembke

17. Searching for Stars on an Island in Maine - Alan Lightman

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

எரி நட்சத்திரம் - சிறுகதை