என் கவிதைகள் - வாசகன்

                                            

மார்ச் 30, 2023

ஒரு மதுக்கோப்பையின் மீதான

ஒரு தேனீர் குவளையின் மீதான

பிரேமையில்

பின்நவீனத்துவமும்

அறமும்

பிசிபிசுத்தது


தேனீர் குவளையின்

இனிப்பிற்கும்

மதுக்குவளையின்

மயக்கிற்குமாக

ஓடி ஓடி ரீங்காரித்தது

ஒரு ஈ.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை