பரிணாமம் - கவிதை

                                            

ஆகஸ்ட் 30, 2025

மெல்ல மெல்ல

புல் வளர்கிறது

மெல்ல மெல்ல

புதர் சிரிக்கிறது

மெல்ல மெல்லத்தான்

எல்லாமும் நிகழ்கின்றன

ஒரு பூ

துப்பாக்கி 

அணு

மெல்ல மெல்லத்தான்

எல்லாமும்

நான் புன்னகைக்கிறேன்

அண்டை வீட்டுக்காரனின்

கண்கள் தேடி

மெல்ல மெல்ல.

    - பாலாஜி ராஜூ

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

மறைந்த நண்பனுக்கு - ஒரு கடிதம்

அமெரிக்கா, இரு வீடுகள்