எழுத்தாளர் அறிமுகம் - சொல்வனம்
என்னுடைய இரண்டு சிறுகதைகளை முன்வைத்து சொல்வனம் இதழ் வாயிலாக நடந்த கலந்துரையாடலின் ஒளிவடிவம் இது.
நான் உட்பட இதில் பேசிய நண்பர்கள் அனைவருக்கும் காணொளி கலந்துரையாடல் புதியது என்பதால் அதற்கே உரிய பதற்றங்கள் நிறைந்த நாற்பது நிமிடங்கள் கொண்டது.
கலந்துகொண்டது தவிர இந்த காணொளியை நான் இன்னொரு முறை பார்க்க முயலவில்லை, ஏனோ அதில் ஈர்ப்பில்லை.
சொல்வனம் இதழுக்கும் பாஸ்டன் பாலாவுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
Comments
Post a Comment