நீல வாகா, சிறுகதை - சொல்வனம் கலந்துரையாடல்
நண்பர் மதன் எழுதிய நீல வாகா சிறுகதை குறித்து சொல்வனம் இதழில் நிகழ்ந்த இணைய கலந்துரையாடலின் இணைப்பு இது.
ஒரு மணிநேரம் வரை உரையாடல் சென்றது. மதன் கேள்விகளுக்கு மிக விரிவான பதில்களை அளித்தார். இது இணையத்தில் காணொளி வாயிலாக நான் பேசும் மூன்றாவது உரை.
Comments
Post a Comment