2023 - வாசித்த புத்தகங்கள்

                                     

2023 ம் வருடத்தில் வாசித்தவற்றை திரும்பிப் பார்த்தேன்; 34 புத்தகங்கள் என்று கணக்கு வருகிறது. இதில் பாதிக்குமேல் டிசம்பர் மாதம் வாசித்தவை, மோசமில்லை!

கவிதை - 

1. தேவதேவன் கவிதைகள், முழுதொகுப்பு

2. பாதி பழுத்த கொய்யாவைப்போல பூமி, இந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள், மொழிபெயர்ப்பு எம். கோபாலகிருஷ்ணன்

3. சுந்தர ராமசாமி கவிதைகள், முழுதொகுப்பு

4. தொடுதிரை, கல்பற்றா நாராயணன், மொழிபெயர்ப்பு ஜெயமோகன்

5. வேணு தயாநிதி கவிதைகள்

6. ஆத்மாநாம் கவிதைகள்

நாவல் - 

1. நீலம், வெண்முரசு வரிசை - ஜெயமோகன்

2. பிரயாகை, வெண்முரசு வரிசை - ஜெயமோகன்

3. ரப்பர், நாவல் - ஜெயமோகன்

4. வெண்முகில் நகரம், வெண்முரசு வரிசை - ஜெயமோகன்

5. Resurrection, Leo Tolstoy

6. ஆலம், நாவல் - ஜெயமோகன்

7. Hailstone, Graphical Novel

8. இந்திர நீலம், வெண்முரசு வரிசை - ஜெயமோகன்

9. அபிதா, நாவல் - லா.சா. ராமாமிர்தம்

10. காதுகள், நாவல் - எம்.வி. வெங்கட்ராம்

11. கிருஷ்ணப் பருந்து, நாவல் - ஆ. மாதவன்

12. சஞ்சாரம், நாவல் - எஸ். ராமகிருஷ்ணன்

13. மிதவை, நாவல் - நாஞ்சில் நாடன்

சிறுகதை - 

1. பின் நவீனத்துவவாதியின் மனைவி - சுரேஷ்குமார் இந்திரஜித்

2. ஆன்டன் செகாவ் கதைகள், மொழிபெயர்ப்பு - எம். கோபாலகிருஷ்ணன்

3. மலர்த்துளி - ஜெயமோகன்

4. மகாராஜாவின் ரயில் வண்டி - அ. முத்துலிங்கம்

குறுநாவல் - 

1. வாடிவாசல் - சி.சு. செல்லப்பா

2. மணல் - அசோகமித்திரன்

3. இன்று - அசோகமித்திரன்

4. மதில்கள் - வைக்கம் முகமது பஷீர்

அபுனைவு - 

1. சுதந்திரத்தின் நிறம், கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வாழ்க்கைக் குறிப்பு

2. ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள், ஸ்டீபன் ஹாக்கிங்

3. வாசிப்பின் வழிகள், ஜெயமோகன்

4. Sacred Wood, Collection of Essays - T.S. Elliot

5. சுந்தர ராமசாமி நினைவின் நதியில் - ஜெயமோகன்

6. உயிரின் ரகசியம் - சுஜாதா

7. லோகி நினைவுகள், மதிப்பீடுகள் - ஜெயமோகன்

Comments

Popular posts from this blog

ஜெயமோகன், மிக்ஷிகன் சந்திப்பு - ஒரு கடிதம்

கரிப்பு - சிறுகதை

எரி நட்சத்திரம் - சிறுகதை