Posts

Showing posts from December, 2023

2023 - வாசித்த புத்தகங்கள்

Image
                                               2023 ம் வருடத்தில் வாசித்தவற்றை திரும்பிப் பார்த்தேன்; 34 புத்தகங்கள் என்று கணக்கு வருகிறது. இதில் பாதிக்குமேல் டிசம்பர் மாதம் வாசித்தவை, மோசமில்லை! கவிதை -  1. தேவதேவன் கவிதைகள், முழுதொகுப்பு 2. பாதி பழுத்த கொய்யாவைப்போல பூமி, இந்தி மொழிபெயர்ப்பு கவிதைகள், மொழிபெயர்ப்பு எம். கோபாலகிருஷ்ணன் 3. சுந்தர ராமசாமி கவிதைகள், முழுதொகுப்பு 4. தொடுதிரை, கல்பற்றா நாராயணன், மொழிபெயர்ப்பு ஜெயமோகன் 5. வேணு தயாநிதி கவிதைகள் 6. ஆத்மாநாம் கவிதைகள் நாவல் -  1. நீலம், வெண்முரசு வரிசை - ஜெயமோகன் 2. பிரயாகை, வெண்முரசு வரிசை - ஜெயமோகன் 3. ரப்பர், நாவல் - ஜெயமோகன் 4. வெண்முகில் நகரம், வெண்முரசு வரிசை - ஜெயமோகன் 5. Resurrection, Leo Tolstoy 6. ஆலம், நாவல் - ஜெயமோகன் 7. Hailstone, Graphical Novel 8. இந்திர நீலம், வெண்முரசு வரிசை - ஜெயமோகன் 9. அபிதா, நாவல் - லா.சா. ராமாமிர்தம் 10. காதுகள், நாவல் - எம்.வி. வெங்கட்ர...

Leo - பொழுதுபோக்கு சினிமா எனும் கவனச் சிதைப்பின் கலை

Image
                                                       Leo திரைப்படத்தை Netflix தளத்தில் தொடர்ச்சியாக இரண்டே முக்கால் மணிநேரம் பார்த்தேன். இது போன்ற பொழுதுபோக்கு படங்கள் ஏன் இத்தனை பிரபலமடைகின்றன என்று சிந்திக்கையில் தோன்றியவற்றை தொகுத்துக்கொள்ளவே இந்த பதிவு -  முதலில் பொழுதுபோக்கு திரைப்படங்களை பார்க்க எனக்கு நானே விதித்துக்கொள்ளும் விதிகள் உள்ளன, 1. 'லோகேஷ் கனகராஜ் யுனிவர்ஸ்' போன்ற அபத்தங்களை அறிந்துவைத்திருப்பதில் குற்றவுணர்வு கூடாது. 2. நமக்குள் வாழும் இலக்கிய வாசகன், கலைப்படங்கள் மட்டுமே பார்ப்பவன் போன்ற இறுக்கதாரிகளை கர்வகொழுந்துகளை சில மணிநேரங்கள் 'எங்காவது சென்று தொலை எழவே' என்று அவிழ்த்துவிடவேண்டும். 3. படம் பார்த்து முடிந்ததும் மூன்று மணிநேரத்தை விரயம் செய்துவிட்டோமே என்று விசனப்படுவதில் அர்த்தமில்லை. 4. பொழுதுபோக்கு திரைப்படங்கள் அளிக்கும் Hangover மனதில் பல நாட்கள் தொடரும். அதை முழுமையாக கழுவ கலை போன்ற நமக்க...